தமிழ்நாடு கூட்டுறவுப் பணியில் அடங்கிய கூட்டுறவுத் தணிக்கைத்துகறயில் உதவி
இயக்குநர்
மற்றும் தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I

பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர்
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I
கடைசி தேதி21-02-2022
தேர்வு நாள்(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 30-04-2022
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 23-04-2022
காலியிடங்கள்(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 8
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 4
கல்வித்தகுதி(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : M.A(Co-operation) (Or) M.Com., with (Co-operation) as a subject (Or) M.Com., (without Co-operation as a subject) plus Higher Diploma in Co-operation (Or) Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : Degree in Arts Science & Commerce
சம்பளம்(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : ரூ. 37,700/- to 1,19,500/-
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : ரூ. 56,100/- to 1,77,500/-
வயது(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் : 32 வயது வரை
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I : 30- 35 வயது வரை
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு(i) கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் இயக்குநர்
(ii) தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-I
இனைதளம்Link