சென்னைத் துறைமுகத்தில் துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Enginer), துணை கன்சர்வேட்டர் (Deputy Conservator)மூத்த நல அலுவலர் (Senior Welfare Officer) மூத்த உதவி செயலாளர் (Senior Assistant Secretary) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Enginer), துணை கன்சர்வேட்டர் (Deputy Conservator), மூத்த நல அலுவலர் (Senior Welfare Officer) மூத்த உதவி செயலாளர் (Senior Assistant Secretary)

கடைசி தேதி : 30-01-2021

முகவரி : SECRETARY, CHENNAI PORT TRUST, RAJAJI SALAI, CHENNAI – 600001

காலியிடங்கள் :

துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer) -5

துணை கன்சர்வேட்டர் (Deputy Conservator) – 1

மூத்த நல அலுவலர் (Senior Welfare Officer) – 1

மூத்த உதவி செயலாளர்-Senior Assistant Secretary – 1

பணியிடம் : சென்னை – தமிழ்நாடு

இனையதளம் :

ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அனுப்புவதற்கான இனையதளம்:

துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer)

துணை கன்சர்வேட்டர் (Deputy Conservator)

மூத்த நல அலுவலர் (Senior Welfare Officer)

மூத்த உதவி செயலாளர்-Senior Assistant Secretary

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

வேலூர் VIT-யில் வேலைவாய்ப்பு