சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: ஏர் சேப்டி அதிகாரி (Air safety officer) -16

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை முடித்திருக்க இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2018

விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…