சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிக்கான நேர்காணல் நடைபெறுகிறது

பணி : Junior Research Fellow(JRF), Junior Research Fellow (Pharmacognosy), Junior Research Fellow (Siddha), Field Attendant & Data Entry Operator (For Survey)

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் : 07-10-2021 & 10.30 am

முகவரி : Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai- 600 106

காலியிடங்கள் : 6

கல்வித்தகுதி : M.Sc, M.Pharm, BSMS, 12th, ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம்

சம்பளம் : மாதம் ரூ.15,000 முதல் 31,000/- வரை

பணியிடம் :  சென்னை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள்-2021