பகிர்வுகள்
732
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவ்த்த விவரம் பின் வருமாறு :
“முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன என்றும் .,.
அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நடைபெற்று தமிழகமே வெட்கித் தலை குனிந்து நிற்கிறது என்றும் .,.
இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றும் .,
அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்றும் .,
குட்கா வழக்கில் வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் “குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம் பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டி.ஜி.பி. மீதோ இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பாஜ அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்றும் .,
ஊழல் ஒழிப்பில் பாஜ அரசின் “இரட்டை வேடம்” அதிமுக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் .,
ரூ.2400 கோடி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ,
“பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் ரூ.2400 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் “மெகா ஊழல்” அதிர்ச்சியளிக்கிறது என்றும்.,
ஆகவே தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங் குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்
levitra 20 mg packungsbeilage
viagra tabs
buy viagra in uk shops clunk Canda
cheap zyloprim zyloprim purchase zyloprim 300mg cheap
buspar online canada
viagra fast shipping
seroquel online uk clunk Canda
canada pharmacy online ed cheap rx
toprol 25 mg prices where can i buy toprol 100mg toprol cost
cheapest verapamil verapamil without a doctor prescription verapamil 120mg without a doctor prescription
erectile dysfunction drug 24 hour drug store near me best drugstore eyeshadow
revatio 20mg over the counter revatio tablet buy revatio 20mg
dollar store drug test ed medication cheap rx
my canadian pharmacy canadian pharmacy cialis drug store near me
online pharmacy no prescription drug store near me best ed pills
best drugstore liquid eyeliner canadian pharcharmy pharm
uk pharmacy pharma ed meds
pulmicort united kingdom cheap pulmicort 200 mcg pulmicort coupon
online pharmacies cialis
buy viagra in germany
local generic cialis in united states clunk Canda
prevacid pharmacy where can i buy prevacid prevacid 15 mg canada
proair inhaler 100 mcg prices proair inhaler over the counter proair inhaler cost
motrin uk cost of motrin order motrin 400mg
viagra 5o mg
buy viagra without a prescription overnight
can i buy viagra from canada clunk Canda
micardis united states micardis otc micardis 40mg nz
buy generic viagra online europe
substitute for viagra
cvs pharmacy viagra generic clunk Canda
macrobid pills how to purchase macrobid 100 mg macrobid without prescription
levaquin 250mg prices cheap levaquin 500 mg levaquin 750mg price
where to buy lamisil lamisil usa lamisil 250mg australia
mentat order
teva cialis
ayurslim online order clunk Canda
imuran 25mg without a doctor prescription imuran tablets imuran united states
imodium 2mg otc imodium medication order imodium 2mg
imdur no prescription imdur pharmacy imdur 60mg for sale
geodon 20 mg prices geodon canada geodon generic
flonase nasal spray 50mcg nz flonase nasal spray 50mcg without a doctor prescription flonase nasal spray coupon
order etodolac etodolac 200mg generic etodolac 200mg coupon
flomax online pharmacy flomax 0,4 mg without a prescription flomax no prescription
elavil 25 mg united kingdom elavil 25 mg nz how to buy elavil
doxycycline canada where to buy doxycycline doxycycline 100 mg online