கொல்கத்தா மாநகராட்சியில்(Kolkata Municipal Corporation-KMC) ‘துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி மற்றும் பகுதிநேர மருத்துவ அதிகாரி பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி 1 : துணை பதிவாளர்

நேர்காணல் தேதி  மற்றும் நேரம்: 30-06-2021 , 11.30 am

நேர்காணல் நடைபெறும் இடம்  : 

Room No 152 Health Department, 1st Floor, 5 S. N. Banerjee, Road, Kolkata – 700 013.

காலியிடங்கள் : 6

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் / டிப்ளோமா

வயது : 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ . 30,000/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பணி 2 : மருத்துவ அதிகாரி

நேர்காணல் தேதி  மற்றும் நேரம்: 06-07-2021 , 11.30 am

நேர்காணல் நடைபெறும் இடம்  : 

Room No. 254, 2ndFloor, PMU,Kolkata City
NUHMSociety, 5,S.N.Banerjee Road,
Kolkata-700013

காலியிடங்கள் : 27

கல்வித்தகுதி : MBBS

வயது : 62 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ . 60,000/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பணி 3 :  பகுதிநேர மருத்துவ அதிகாரி

நேர்காணல் தேதி  மற்றும் நேரம்: 06-07-2021 , 11.30 am

நேர்காணல் நடைபெறும் இடம்  : 

Room No. 254, 2ndFloor, PMU,Kolkata City
NUHMSociety, 5,S.N.Banerjee Road,
Kolkata-700013

காலியிடங்கள் : 64

கல்வித்தகுதி : MBBS

வயது : 62 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ . 24,000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில்(CMRL) வேலைவாய்ப்பு – 2021