ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில்(ESIC) பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Professor, Associate Professor & Assistant Professor

நேர்காணல் தேதி  : 12-08-2021 & 13-08-2021

முகவரி : Conference Hall, 3rd floor, ESIC Medical College & Hospital, Chennai – 600 078

மின்னஞ்சல் : deanmc-kkn.tn@esic.nic.in

தொலைபேசி எண் : 044-24748959

காலியிடங்கள் : 18

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி : பட்டதாரி

வயது : 67 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

சம்பளம் : ரூ. 101000/- முதல் ரூ. 177000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

சென்னை மெட்ரோ ரயிலில்(CMRL) வேலைவாய்ப்புகள்-2021