ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் (Rural Deelopment & Panchayat Raj Department) ‘இயக்குனர்’ பணிக்கான பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளது.

பணி இயக்குனர்
கடைசி தேதி22-01-2022
முகவரிஇயக்குனர்,
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை,
பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை,
சென்னை-600 013. தமிழ்நாடு
வயது65 ஆண்டுகள்
சம்பளம்ரூ.75,000/
கல்வித்தகுதிமுதுகலைப் பட்டம்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு & விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு