அரசியல் வடமாநிலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற பசுவதை அமைப்பினர்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
 
உத்தரபிரதேசத்தில் புலந்த்சார் மாவட்டத்தில் சினாய் கோட்வாலி சிங்ராவதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் இறைச்சி கூடத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக எழுந்த விவகாரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
 
அப்போது போலீசார் மீது பசுவதை அமைப்பு  கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார்.
 
 
இவர் நண்பரை கொண்டு விடுவதற்காக சென்றவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார்.
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

193 Replies to “உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற பசுவதை அமைப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *