பெரம்பலூர் இந்து சமய அறநிலையத் துறையில்(TAMILNADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENT-TNHRCE) ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் & ஓட்டுநர் |
கடைசி தேதி & நேரம் | 08-04-2022 & 05.30 pm |
முகவரி | உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத் துறை வருவாய் கோட்டாட்சியர் முதல் தளம் பெரம்பலூர் |
கல்வித்தகுதி | 8 ம் வகுப்பு |
காலியிடங்கள் | 6 |
வயது | 18 வயது முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும் |
சம்பளம் | ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை |
பணியிடம் | பெரம்பலூர் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |