இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் ‘Technical Assistant’  பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி Technical Assistant’
கடைசி தேதி04-02-2022
முகவரிIndian Cardamom Research Institute Spices Board,  Kailasanadu P.O. Myladumpara,  Idukki, Kerala – 685553  – for MYLADUMPARA   ICRI, Regional Research Station, Saklespur, Donigal Post, Hassan District, Karnataka – for SAKLESPUR
காலியிடங்கள் 2  ( ICRI, Myladumpara -1 no. &  RRS, Sakleshpur -1 no.)
மின்னஞ்சல் sbicriadmn2021@gmail.com
கல்வித்தகுதிM. Sc வேளாண்மையில்(தாவர நோயியல்)/ M.Sc நுண்ணுயிரியல்/ தாவரவியல் – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருத்திதல் வேண்டும்
சம்பளம்ரூ.20,000/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து முறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு இணைப்பு
இனைதளம்இணைப்பு