இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்(NHAI) துணை மேலாளர் (தொழில்நுட்பம்)[Deputy Manager (Technical)] பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : துணை மேலாளர் (தொழில்நுட்பம்)[Deputy Manager (Technical)]

பணியிடம் : இந்தியா முழுவதும்                   

காலியிடங்கள் :  42

கடைசி தேதி : 28-05-2021

வயது : 30 வயது வரை

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம்/ நிறுவனம்

சம்பளம் : ரூ. 15,600-/- முதல் ரூ. 39,100/ வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

விண்ணப்ப படிவம்

இணையதளம்

NABARD ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-2021