தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை சார்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்’ அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம்’திட்டத்தின் கீழ் ‘அர்ச்சகர் பயிற்சி நிலையத்தில்’ 2022ம் ஆண்டிற்கான ஓராண்டு ‘இளநிலை சைவஅர்ச்சகர்’ பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இலவச உணவு, உடை, இருப்பிடவசதி மற்றும ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 3000 வழங்கப்படும்.

சைவசமய பூஜைமுறையில் ஆர்வமுடைய இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சாதி வேறு பாடின்றித் தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி இளநிலை சைவ அர்ச்சகர் பயிற்சி
கடைசி தேதி31-12-2021
முகவரிஇணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழநி, திண்டுக்கல் – 624 601
தொலைபேசி எண்04545 – 242236
கல்வித்தகுதி8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
வயது 14 – 24 ஆண்டுகள்
பணியிடம்பழநி, திண்டுக்கல்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு