அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளது.

பணிProject Associate II (Senior), Project Associate II (Junior), Project Associate–I, Project Assistant & Professional Assistant III
கடைசி தேதி24-01-2022
முகவரிஇயக்குனர், சுற்றுச்சூழல் ஆய்வு மையம்,
கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை 600025
மின்னஞ்சல் cesaurecruitment@gmail.com
காலியிடங்கள்Project Associate II (Senior) : 1
Project Associate II (Junior) : 2
Project Associate–I : 1
Project Assistant : 2
Professional Assistant III : 3
சம்பளம் Project Associate II (Senior) : ரூ.30,000/-
Project Associate II (Junior) : ரூ.22,000/
Project Associate–I : ரூ.18,000/-
Project Assistant : ரூ.16,000/-
Professional Assistant III : ரூ.15,000/-
கல்வித்தகுதிProject Associate II (Senior) & Project Associate II (Junior) : Ph.D(சுற்றுச்சூழல் அறிவியல்) / M.E.(சுற்றுச்சூழல் பொறியியல்) /M.E.(சுற்றுச்சூழல் மேலாண்மை)
Project Associate–I : B.E. / B.Tech ( சிவில் இன்ஜினியரிங் )/M.Sc
Project Assistant : B.Com / B.Sc (கணினி அறிவியல்)
Professional Assistant III : டிப்ளமோ வில் சிவில் இன்ஜினியரிங் / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு  இணைப்பு
இனைதளம்இணைப்பு