PSBB பள்ளியில் சீட் வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார்

பத்ம சேஷாத்திரி பள்ளியில் யுகேஜி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் லஞ்சம் மோசடி செய்தாக கூறி ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) ஆசிரியர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது … Continue reading PSBB பள்ளியில் சீட் வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார்