97% மார்க் எடுத்தும் இங்கு மருத்துவம் படிக்க முடியவில்லை- உக்ரைனில் பலியான மாணவனின் தந்தை உருக்கம்

97% மதிப்பெண் பெற்றிருந்தும் இங்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என உக்ரைனில் பலியான மாணவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 7 நாட்களாக நடைபெறும் போரில் உக்ரைனின் கிழக்குப் பகுதியான கார்கிவ் நகரை பிடிக்கும் வகையில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியது. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போராடி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய … Continue reading 97% மார்க் எடுத்தும் இங்கு மருத்துவம் படிக்க முடியவில்லை- உக்ரைனில் பலியான மாணவனின் தந்தை உருக்கம்