90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி

அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வைரஸ் பாதிப்பில் இருந்து 90% பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 5.09 கோடி பேர் பாதிக்கப்பட்டு 12,65,117 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. … Continue reading 90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி