75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றினர். தமிழ்நாட்டில் … Continue reading 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்