70% வேகமாக பரவும் புதிய திரிபு கொரோனா வைரஸ்; அலறும் பிரிட்டன் அரசு

அமெரிக்காவை தவிர, பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு தொற்று 70% வேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே பரவிய வைரஸை விட, 70% வேகமாக பரவுகிறது. மேலும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வளர்சிதை மாற்றம் அடைந்து இருப்பதையும், ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செப்டம்பரில், தென்கிழக்கு பிரிட்டன் பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்தபோது, … Continue reading 70% வேகமாக பரவும் புதிய திரிபு கொரோனா வைரஸ்; அலறும் பிரிட்டன் அரசு