7 பேர் விடுதலை விவகாரம்; பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் புரோஹித்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161ன் படி தமிழக அமைச்சரவை … Continue reading 7 பேர் விடுதலை விவகாரம்; பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் புரோஹித்