68வது தேசிய திரைப்பட விருதுகள்: 5 விருதுகளை குவித்த சூரரைப் போற்று

திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது தேசிய திரைப்பட விருதுகள். 1954 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதொறும் வழங்கப்பட்டுவரும் இவ்விருதுகள், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை, துணை நடிகர் போன்ற பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தேசிய விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரை வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் … Continue reading 68வது தேசிய திரைப்பட விருதுகள்: 5 விருதுகளை குவித்த சூரரைப் போற்று