4வது நாளாக எகிறும் பெட்ரோல், டீசல் விலை; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.15, டீசல் ₹86.65

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து, மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு முன் வரை தொடர்ந்து 6 மாதமாக விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் … Continue reading 4வது நாளாக எகிறும் பெட்ரோல், டீசல் விலை; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.15, டீசல் ₹86.65