27 எம்.பி.க்கள் இடைநீக்கம் ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல- ஆ.ராசா கண்டனம்

27 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல. நீங்கள் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களுக்கு முன், எண்ணிக்கை பலம் நிற்கவே முடியாது என்று ஆ.ராசா கண்டனக் குரல் எழுப்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18, 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் மக்களவை, மாநிலங்களவை உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி … Continue reading 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல- ஆ.ராசா கண்டனம்