சென்னைக்கு வெள்ள எச்சரிக்கை..

2015 ஆண்டை போல இந்த 2021 ஆண்டும் பல தெருக்கள் தண்ணீரில் முழ்கும் அபாயம் உள்ளதா.. கடந்த 6 நாட்களாக அமைதியாக பெய்து வந்த மழை நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்து வருவதால்.. இதன் காரணமாக 23 செமி மைலாப்பூரிலும் , 21 செமி அம்பத்துரிலும், 25 செமி நுங்கம்பாக்கதிலும் பதிவானதாக வானிலை மைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. மேலும் சென்னையில் அனைத்து மெட்ரோ சேவைகளும் மழை நீர் தண்டவாளத்தில் பல இடங்களில் சூழ்ந்துள்ளதால் … Continue reading சென்னைக்கு வெள்ள எச்சரிக்கை..