1991- 1996 அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு; முன்னாள் அமைச்சர் கைது

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் ஆகியோரை குற்றவாளி எனக் கூறி, தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அதில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. … Continue reading 1991- 1996 அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு; முன்னாள் அமைச்சர் கைது