12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்

12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களை 1,200 மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதனை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புத்தக நிறுவனங்களும் பதிவு செய்ய உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்கள் மூலம் செயற்கைகோள் கண்டுபிடிப்பு நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. செயற்கைக்கோள் வடிவமைக்கும் பணியில் … Continue reading 12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்