11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 59 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 76 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற முன்வராததால், விவசாயிகள் போராட்டம் … Continue reading 11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்