” ஹிந்தி தெரியாதா” கொதிக்கும் நெட்சின்ஸ் .. அவமதிப்பு செய்த வங்கி அதிகாரி இடமாற்றம்

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற முதிய மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.. இதனால் மன உளச்சலுக்கு ஆனான அந்த மருதுவர் அவர் மீது புகார் தெரிவித்து நோட்டிஸ் அனுப்பி  உள்ளார் என செய்தி வெளியான உடன் .. [su_spacer] மதுரை உயர் நீதி மனற கிளையில் இதன் எதிர்ப்பாக இந்தி … Continue reading ” ஹிந்தி தெரியாதா” கொதிக்கும் நெட்சின்ஸ் .. அவமதிப்பு செய்த வங்கி அதிகாரி இடமாற்றம்