ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற முதிய மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி..
இதனால் மன உளச்சலுக்கு ஆனான அந்த மருதுவர் அவர் மீது புகார் தெரிவித்து நோட்டிஸ் அனுப்பி  உள்ளார் என செய்தி வெளியான உடன் ..
[su_spacer]
மதுரை உயர் நீதி மனற கிளையில் இதன் எதிர்ப்பாக இந்தி எழுத்து அழிக்கபட்டதை சுட்டி காட்டி சமூக வளை தளத்தில் பலரும் எழுதியது வைரலாகி வருவதால் பதட்டம் அடைந்தை ஆளும் வர்க்க்கத்தினர் ..
[su_spacer]
[su_spacer]
சம்பந்த்த பட்ட வங்கியை அனுகி damage control exercise பண்ண சொன்னதால் அந்த அதிகாரி பணி இடம் மாற்ற செய்யப்பட்டு உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன 
ஆனாலும் இது போதாது எனவும் அந்த அதிகாரியை இடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சமூக வளைதளத்திலே பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வரும் வேளையில் ..
 
திமுக தலைவர் மு க ஸடாலின் இது சம்பந்தமாக தனது முகனூல் பக்கத்தில் கடுமையாக சாடி ” இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை! “ என கடுமையாக எச்சரித்து உள்ளதால் பரபரப்பு கூடி உள்ளது ..