வேளாண் சட்டம் எதிர்ப்பு; மோடி பிரதமரான மே 26 ஆம் தேதி விவசாயிகள் கருப்பு தினப் போராட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மே 26 (நாளை) கருப்பு தினப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 12 கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயச் சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு; மோடி பிரதமரான மே 26 ஆம் தேதி விவசாயிகள் கருப்பு தினப் போராட்டம்