வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- கேரள முதல்வர்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 36 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய … Continue reading வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- கேரள முதல்வர்