வெளவால்களில் நிபா வைரஸ் நோய் எதிர்ப்புத் திறன்- அமைச்சர் வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் பாதிப்புக்கான நோய் எதிர்ப்புத் திறன், அதனைப் பரப்பும் வௌவால்களிடமே இருப்பது அவற்றின் மாதிரிகளின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 50%க்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவாகிறது. இந்நிலையில் செப்டம்பர் தொடக்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பும் கேரளாவில் பரவத் … Continue reading வெளவால்களில் நிபா வைரஸ் நோய் எதிர்ப்புத் திறன்- அமைச்சர் வீணா ஜார்ஜ்