வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். 2020 ஜனவரி மாதம் வெளியான ‘எம்டிவி நிஷேத்’ தொடர், நோய், பாலியல், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடரின் அடுத்த பகுதி ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ளது. காசநோய் குறித்த விழிப்புணர்வு இந்தத் தொடரின் மையமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், … Continue reading வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை