வீட்டுக்காவலில் முடக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்திய பாஜக அரசு அமைல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (டிசம்பர் 08) நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி … Continue reading வீட்டுக்காவலில் முடக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்