விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக டெல்லியின் உள்ளேயும் எல்லையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலக கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Continue reading விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்