விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமனம்- முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (One district one product- ODOP) என்கிற திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் மாநில அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தினை மக்களிடம் கொண்டு … Continue reading விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமனம்- முதல்வர் யோகி ஆதித்யநாத்