விபிஎஃப் கட்டண சர்ச்சை; புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கலா..
விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதிய படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களை திறக்க தமிழ்கஅரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, திரைப்படத் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், … Continue reading விபிஎஃப் கட்டண சர்ச்சை; புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கலா..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed