வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் அரசே காரணம் என சொல்கிறார் மோடி

2013 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.7 வரை உயர்ந்ததற்கு அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசே காரணம் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. … Continue reading வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் அரசே காரணம் என சொல்கிறார் மோடி