வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (MBC) வன்னியர்கள் உள்ளனர். மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற கடைசி … Continue reading வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் தீர்ப்பு