வாசிம் ரிஸ்வி கோவிலில் இந்துவாக மதம் மாறியது அறிவித்தாலும், ஜாதி அறிவிக்கப்படவில்லை

ஷியா முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி, காசியாபாத்தின் தாஸ்னா கோயில் மடத்தில் இந்து மதத்திற்கு மாறி தனது பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றி கொண்டது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையான இஸ்லாமிய சமூகத்தின் ஷியா பிரிவின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் வாசிம் ரிஸ்வி. இதன் காரணமாக அவருக்கு உ.பி.யின் ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியத்தின் தலைவர் பதவியும் கிடைத்திருந்தது. ஆனால் வாசிம் ரிஸ்வி, இந்துத்துவா … Continue reading வாசிம் ரிஸ்வி கோவிலில் இந்துவாக மதம் மாறியது அறிவித்தாலும், ஜாதி அறிவிக்கப்படவில்லை