லட்சத்தீவில் ஒன்றிய அரசின் நிர்வாகி பிறப்பித்த உத்தரவுக்கு தடை- கேரள உயர்நீதிமன்றம்

லட்சத்தீவில் ஒன்றிய அரசால் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளா மாநிலத்தின் கடலோரத்தில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகு நிரம்பி வழியும் லட்சத்தீவில் சுற்றுலாத் துறை, மீன்பிடி பிரதானமான தொழிலாக உள்ளது. ஒன்றிய மோடி அரசால் லட்சத்தீவில் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த … Continue reading லட்சத்தீவில் ஒன்றிய அரசின் நிர்வாகி பிறப்பித்த உத்தரவுக்கு தடை- கேரள உயர்நீதிமன்றம்