ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தினர் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரிவிலக்குக் கோரிய வழக்கில் நீதிமன்றம் கண்டித்ததையடுத்து, 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து, 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி … Continue reading ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தினர் நடிகர் விஜய்!