ரூ.79 கோடி செலவில் உருவான ஜெயலலிதா நினைவிடம்: முதல்வர் பழனிசாமி திறப்பு

தமிழக அரசால் ரூ.79 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி 27 காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. இதனைத்தொடர்ந்து, 50, 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு … Continue reading ரூ.79 கோடி செலவில் உருவான ஜெயலலிதா நினைவிடம்: முதல்வர் பழனிசாமி திறப்பு