மோடி பொங்கல் ரத்தானதால் சோகத்தில் பாஜகவினர்

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக சார்பில் ஜனவரி 7 முதல் 12 ஆம் தேதி வரை 1,100 இடங்களில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜனவரி 12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று முன்னதாக தமிழ்நாடு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் … Continue reading மோடி பொங்கல் ரத்தானதால் சோகத்தில் பாஜகவினர்