மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது, ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தளுக்கான பிரச்சாரத்தை பாஜக இப்போதே துவங்கிவிட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் … Continue reading மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி