முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டிற்கு இலவசமாக 1.5 டன் ஸ்வீட்; ஆவின் ஊழல் மோசடி!

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சேலம் ஆவின் பால் விற்பனை மையங்களில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், … Continue reading முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டிற்கு இலவசமாக 1.5 டன் ஸ்வீட்; ஆவின் ஊழல் மோசடி!