முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை ஜூன்-9 வரை கைது செய்ய தடை- உயர்நீதிமன்றம்

நடிகை சாந்தினி அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார். அண்மையில் நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக … Continue reading முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை ஜூன்-9 வரை கைது செய்ய தடை- உயர்நீதிமன்றம்