மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில்(NIEPMD) வேலைவாய்ப்பு-2021

மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில்(National Institute for Empowerment of Persons with Multiple Disabilities-NIEPMD) Faculty (Consultant) Level-I & Faculty (Consultant) Level-III பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி :  ஆசிரிய (ஆலோசகர்) நிலை -1 மற்றும் ஆசிரிய (ஆலோசகர்) நிலை -3 [Faculty (Consultant) Level-I & Faculty (Consultant) Level-III ] முகவரி :  NIEPMD, கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காடு, சென்னை-603112. நேர்காணல் தேதி :19-04-2021 பணியிடம் : சென்னை, … Continue reading மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில்(NIEPMD) வேலைவாய்ப்பு-2021