மாநகராட்சி கொடி.. 0001 கார்.. சென்னை மாநகராட்சியின் இளம் மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான … Continue reading மாநகராட்சி கொடி.. 0001 கார்.. சென்னை மாநகராட்சியின் இளம் மேயர் பிரியா