மாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் டிரைலர் வெளியீடு

மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மாறா’ படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 29) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் சார்லி. இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பப்படமாக உள்ளது. மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘மாறா’ படம். அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் … Continue reading மாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் டிரைலர் வெளியீடு